சிவதலங்கள் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :

சிவதலங்கள்


274 சிவதலங்கள்
ஜோதிலிங்க சிவதலங்கள்
  1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
  2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
  3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
  4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
  5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
  6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
  7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
  8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
  9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
  10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
  11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
  12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)
பஞ்சபூத சிவதலங்கள்
  1. மண் (பிருத்திவித்தலம்) – திருவாரூர்
  2. நீர் (அப்புத்தலம்) –திருவானைக்கா
  3. தீ (தேயுத்தலம்) – திருவண்ணாமலை
  4. வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
  5. வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
பஞ்சதாண்டவ சிவதலங்கள்
  1. சிதம்பரம்-ஆனந்த தாண்டவம்.
  2. திருவாரூர்-அசபா தாண்டவம்.
  3. மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
  4. அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
  5. திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.
ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்
  1. சிதம்பரம்-பொன் மன்றம் (கனக சபை).
  2. திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
  3. மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
  4. திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
  5. திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).
சத்த விடங்க சிவத்தலங்கள்
  1. திருவாரூர்-வீதிவிடங்கர் அசபா நடனம்.
  2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்|திருநள்ளாறு- நகரவிடங்கர் உன்மத்த நடனம்.
  3. திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் வீசி நடனம்.
  4. திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் குக்குட நடனம்.
  5. திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் பிருங்க நடனம்.
  6. திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்.
  7. திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் கம்சபாத நடனம்
முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
  1. திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
  2. சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
  3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
  4. காசி-இறக்க முக்தி தருவது
அட்டவீரட்டானக் கோயில்
  1. திருக்கண்டியூர் – பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
  2. திருக்கோவலூர் – அந்தகாசுரனைச் சங்கரித்தது
  3. திருவதிகை – திரிபுரம் எரித்தது
  4. திருப்பறியலூர் – தக்கன் சிரம் கொய்தது
  5. வழுவூர் – யானையை உரித்தது
  6. திருவிற்குடி – சலந்தாசுரனைச் சங்கரித்தது
  7. திருக்குறுக்கை – காமனை எரித்தது.
  8. திருக்கடவூர் – எமனை உதைத்தது.
தமிழகத்தின் நவ கைலாயங்கள்
  1. பாபநாசம்
  2. சேரன்மகாதேவி
  3. கோடகநல்லூர்
  4. குன்னத்தூர் (திருநெல்வேலி)
  5. முறப்பநாடு
  6. ஸ்ரீவைகுண்டம்|திருவைகுண்டம்
  7. தென்திருப்பேரை
  8. ராசபதி
  9. சேர்ந்தபூமங்கலம்
தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள்

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்