உடனே அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். அந்த விக்கிரகத்தை அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டார். இதைய டுத்து சிவன் கோயி லின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. நாளடைவில் அந்த சிவன் கோயில் கணபதி யால் புகழ் பெறத் தொடங்கியது. பின்னர் சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட் டது. இக்கோயிலில் வழங்கப்படும் பிர சாதமான ‘உண்ணியப்பம்’ மிக வும் பிரசித்தி பெற்றதாகும்.
Home »
சிவன்கதைகள்
» தந்தையை மிஞ்சிய மகன்
தந்தையை மிஞ்சிய மகன்
Written By Admin on Tuesday, 18 September 2012 | 19:09
உடனே அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். அந்த விக்கிரகத்தை அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டார். இதைய டுத்து சிவன் கோயி லின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. நாளடைவில் அந்த சிவன் கோயில் கணபதி யால் புகழ் பெறத் தொடங்கியது. பின்னர் சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட் டது. இக்கோயிலில் வழங்கப்படும் பிர சாதமான ‘உண்ணியப்பம்’ மிக வும் பிரசித்தி பெற்றதாகும்.
Labels:
சிவன்கதைகள்

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !